வீடியோ ஸ்டோரி

இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்

சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.

தேர்வறை கண்காணிப்பு பணியில் 43,446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நியமனம்.

முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.