வீடியோ ஸ்டோரி

Oscars 2025 LIVE Updates: ஆஸ்கர் விருது விழா தொடங்கியது

'Emilia Perez' ஸ்பானிஷ் மொழி படம் 13 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு முன்னிலையில் உள்ளது.

ஆஸ்கர் 2025 - 97வது அகாடமி விருதுகள் விழா, ரெட் கார்பெட்டுடன் தொடங்கியது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் ஆஸ்கர் விழா தொடங்கியது.