வீடியோ ஸ்டோரி

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு CM MK Stalin வாழ்த்து!

இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.

சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து.