வீடியோ ஸ்டோரி

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு நமது கூட்டாட்சி கட்டமைப்பை சிதைப்பதற்கு முன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - முதலமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தில் மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின்