வீடியோ ஸ்டோரி

அதிகாரிகள் இல்லாத நிலை - பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்

தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்வுத்துறை அலுவலகங்கள் இல்லை.

பொதுத்தேர்வு பணிகள் பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள கல்வியாளர்கள் கோரிக்கை.

புதிதாக தொடங்கப்பட்ட 6 மாவட்டங்களில் தேர்வுத்துறை அலுவலகங்கள் இல்லை.