அமெரிக்காவில் உள்ள முதல்வர் ஸ்டாலின் Ford நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினார். Ford நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது வாய்ப்புகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனால் Ford நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வீடியோ ஸ்டோரி
தமிழ்நாட்டில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் Ford?
அமெரிக்காவில் உள்ள முதல்வர் ஸ்டாலின் Ford நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினார்.