தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இதையொட்டி ராமநாதரபுரம் மாவட்டத்தில் 7,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்.. 7,000 போலீசார் குவிப்பு!
தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது