வீடியோ ஸ்டோரி

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்துள்ளனர். மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் இந்த அவல நிலை நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.