சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
கோயில் கொடிமரம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை, கோயில் பணியாளர்கள் திடீரென திறந்ததால் தள்ளுமுள்ளு
வரிசையில் நின்ற பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது