ஆய்வின் அடிப்படையில் 7 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி
சாத்தூர் வட்டாட்சியர், 4 வருவாய்த்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை உதவி பொறியாளர், உதவி வேளாண் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
மணல் கொள்ளையை தடுக்க காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு நடத்தியது