வீடியோ ஸ்டோரி

நடுரோட்டில் பழுதாகி நின்ற பேருந்து.. ஸ்தம்பித்த OMR சாலை

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி. கிரவுண்ட் அருகே பேருந்து பழுதானதால் பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.