வீடியோ ஸ்டோரி

அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு

பாஜக நிர்வாகி வைத்திருந்த சால்வையை பிடுங்கி எரிந்ததாகவும் குற்றச்சாட்டு

சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற திருமண நிகழ்ச்சியில் சலசலப்பு

பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், கடந்த ஒரு வருடமாக அலைக்கழிக்கப்பட்டு வருவதாக தகவல்