வீடியோ ஸ்டோரி

மீண்டும் மீண்டுமா? யூடியூபர் திவ்யா ஜாமின் மனு தாக்கல்

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள யூடியூபர் திவ்யா மீண்டும் ஜாமின் மனு

திவ்யா தாக்கல் செய்த ஜாமின் மனு, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நாளை விசாரணை

திவ்யா, கார்த்திக்கிடம் பணம் பறிக்க முயன்றதாக கைதான சித்ராவின் ஜாமின் மனுவும் நாளை விசாரணை

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள யூடியூபர் திவ்யா மீண்டும் ஜாமின் மனு