சூரிய குண்டத்தில் இறங்கி, நீரைத் தெளித்து வழிபட்ட அமித்ஷா
தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், பொதுமக்கள் பாடலுக்கு நடனமாடியும், கைதட்டியும் உற்சாகமாக கண்டு களித்தனர்.
சத்குருவின் மகளான ராதே ஜக்கி, பக்தி பரவசத்தில்,அவருடன் இணைந்து நடனமாடினார்.