வீடியோ ஸ்டோரி

KKSSR ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

 சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகளை செய்த மருத்துவர்கள் சிகிச்சையை அளித்து வருகின்றனர்.