வீடியோ ஸ்டோரி

கழிவறையில் உயிரிழந்து கிடந்த மாணவன்.. வெளியான பகீர் தகவல்

நாமக்கல்: ராசிபுரம் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்

அதே பள்ளியை சேர்ந்த சக மாணவனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அடித்து கொன்றதாக தகவல்

குழந்தைகள் நல காப்பகத்தில் வைத்து சக மாணவனிடம் ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை