முதலமைச்சர் செல்லும் வழியான கண்டப்பன்குறிச்சி கிராமத்தில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்
பகுதிநேர ஓவிய ஆசிரியரான சேரன், முதலமைச்சர் வரும் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு
நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் ஓவிய ஆசிரியரான சேரன் என்பவர் போராட்டம்