வீடியோ ஸ்டோரி

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கம் சிவன்மலையில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா

திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோயிலில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா

தைப்பூசத்தையொட்டி திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், டிஎஸ்பிக்கள் என 450 போலீசார் பாதுகாப்பு

 வழி நெடுகிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம்