வாடிக்கையாளருடன் வந்த நண்பர்கள், கடை ஊழியரை தரதரவென இழுத்து சென்று கும்பலாக தாக்கியுள்ளனர்
தாக்குதலை தடுக்க வந்த அக்கம்பக்கத்தினரையும் இளைஞர்கள் தாக்கியுள்ளனர்; இதுகுறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கன்னியாகுமரி, நாகர்கோயிலில் டாஸ்மாக் கடை ஊழியரை ஒரு கும்பல் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது