வீடியோ ஸ்டோரி

பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய புகாரில் ஆசிரியர் அடைக்கலம் கைது செய்யப்பட்டார் 

மாணவியின் பெற்றோர் தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர், பள்ளியில் விசாரணை

தொடர்ந்து இலுப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் புகார்