வீடியோ ஸ்டோரி

உவரி சுயம்புலிங்க கோயில் தைப்பூசம்.. விநாயகர் தேரை இழுத்த பெண்கள்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கம் கோயிலில் தைப்பூசம் கோலாகலம்

பெரிய தேருக்கு முன்னதாக விநாயகர் தேரை பெண்கள் இழுக்க 2 தேர்களும் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்தன

உற்சவர் சந்திரசேகரருடன் மனோன்மணி அம்பிகை பஞ்சவாத்தியம் முழங்க திருத்தேரில் எழுந்தருளினார்