வழக்கு ஒன்றின் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
சில வீடுகளில் சோதனை நிறைவடைந்த நிலையில் லேப்டாப், பென்டிரைவ், செல்போன்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் என தகவல்
திருமுல்லைவாசலில் ஒரே நேரத்தில் 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு