வீடியோ ஸ்டோரி

கோயில் நிலத்தில் புதிய கட்டடம்.. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

திருப்பத்தூர்-சேலம் சாலையில் புலிக்குட்டை பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆதியூர் ஊராட்சியில் புதிய கட்டடம் கட்ட அமைச்சர்கள் அடிக்கல் நாட்டியதால் பொதுமக்கள் சாலை மறியல்.

அமைச்சர்கள் அடிக்கல் நாட்டியது கோயிலுக்கு சொந்தமான நிலம் என்பதால், அதில் கட்டடம் கட்டக்கூடாது என போராட்டம்.