வீடியோ ஸ்டோரி

சுவருக்காக சண்டை..நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு கட்சிகள்!

திருத்தணி ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுகவினர், பாஜகவினர் இடையே வாக்குவாதம்

கெட்அவுட் மோடி, கெட்அவுட் ஸ்டாலின் என மாறி மாறி முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு.

ரயில்வேக்கு சொந்தமான சுவற்றில் கட்சி சின்னத்தை பாஜகவினர் வரைந்ததாக தகவல்.