வீடியோ ஸ்டோரி

VAO-க்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 10வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம்.

கனிமவள கொள்ளையை தடுக்கத் தவறியதாக வட்டாட்சியர் உள்ளிட்ட 7 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.