தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கர் அதிகரிதுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 4 ஆண்டுகளில் 346 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தியாக உள்ளதாகவும், 435 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 55 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.