அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அமைச்சர்களும், திமுக எம்எல்ஏக்களும் பச்சை துண்டு அணிந்து பேரவைக்கு வந்துள்ளனர்.
அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் வேளாண்மை பெருகி உள்ளது எனவும், தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்