முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில் 40 அதிமுக MLA-க்கள் திமுக.வில் இணையத்தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு பேசிய விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பாபுமுருகவேல் தொடர்ந்த அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
வீடியோ ஸ்டோரி
TN Speaker Appavu Case : சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கு முடித்து வைத்த உச்சநீதிமன்றம் | DMK
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது