விஜய் திருமா இணைந்து அம்பேத்கர் புத்தகம் வெளியிடுவது போன்ற கைப்படத்துடன் மதுரையில் த.வெ.க.வினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
ஒரே போட்டோவில் Vijay - Thiruma.. அந்த வசனம் தான் ஹைலைட் தவெக-வினரின் பரபரப்பு போஸ்டர் | TVK | VCK
"புதிய அரசியல் கணக்கு துவக்கம், ஆளுங்கட்சிக்கு ஏன் கலக்கம்?" என்ற வாசகம் அடங்கிய போஸ்டரால் பரபரப்பு