வீடியோ ஸ்டோரி

ஒரு நாள் மழைக்கே நிரம்பிய சாலை.. மக்கள் அவதி

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழை

கிரேட் காட்டன் சாலை, காசுக்கடை பஜார், ரயில்வே ஸ்டேஷன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தேங்கி நின்ற மழைநீர்.

பழைய மாநகராட்சி பகுதியில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து கருப்பு நிறத்தில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அச்சம்.