தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொள்கை பரப்பு, செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் மட்டுமே கழகத்தின் கருத்து -என்.ஆனந்த்
தவெக ஆதரவாளர்கள் என சித்தரித்து, விவாத நிகழ்சிகளில் பங்கேற்று விஷமக் கருத்துகளைத் திணிப்பதை வன்மையாக கண்டிப்பதாக என்.ஆனந்த் பதிவு