சேலம் மாவட்டம் ஆத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக நிர்வாகிகளுடன், பள்ளி மாணவிகளும் சீருடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ ஸ்டோரி
தவெக ஆர்ப்பாட்டம்... மாணவிகள் சீருடையில் கலந்து கொண்டதால் சர்ச்சை | TVK Vijay | Salem News | TASMAC
ஆத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்