வீடியோ ஸ்டோரி

Gold Robbery in Cuddalore: நகை கொள்ளையனிடம் விசாரணை நடத்திய DSP

தப்பியோட முயன்றபோது ஸ்டீபன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நகை கொள்ளையில் ஈடுபட்டு தப்பியோட முயன்ற நபரை சுட்டுபிடித்த காவல்துறை.கொள்ளை சம்பவத்தில் சிக்கிய கொள்ளையன் ஸ்டீஃபனை, சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது தப்பியோட முயற்சி.