டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு பேருந்துகளாக மாற்ற ரூ.70 கோடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும்
ரூ.366 கோடி மதிப்பில் 9 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்
17,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 9 சிட்கோ தொழிற்பேட்டைகள்