வீடியோ ஸ்டோரி

நாட்டிற்கே முன்னோடி திட்டம்.. அமைச்சர் சொன்ன தகவல்..

அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்த ரூ.500 கோடி ஒதுக்கீடு

அரசு பல்கலைக்கழகங்களுக்கான தொகுப்பு நிதி ரூ.200 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்

2,000 பள்ளிகளில் ரூ.160 கோடி செலவில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்