வீடியோ ஸ்டோரி

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை! - முன்னாள் பிரதமர் வீட்டை சூறையாடிய மக்கள்

அவாமி லீக்கை தடை செய்ய போராட்டக்கார்கள் வலியுறுத்தல்

ஷேக் ஹசீனா உரையாற்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததால் ஆத்திரம்

ஷேக் முஜிபுர் ரகுமான் வீடு, படம் சூறையாடப்பட்டது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தி, புல்டோசர் கொண்டு இடித்தனர்.

அவரது வீடு மட்டுமல்லாமல், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் பலரது வீடுகளை புதன்கிழமை இரவு தாக்கினர்.