திண்டுக்கல் கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகெவியில் சாலை வசதி இல்லாததால் மேகலா என்ற பெண்ணை டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குறைந்த ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் மேகலா உயிரிழந்தார்.
வீடியோ ஸ்டோரி
சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்.. டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம்
போதிய சாலை வசதி இல்லாததால் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.