K U M U D A M   N E W S
Advertisement

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி வழக்கில் புதிய திருப்பம்

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோலாகலமாக தொடங்கியது ராஜராஜ சோழன் 1039 சதய விழா

தஞ்சாவூரில் சோழ மன்னன் ராஜராஜனின் 1039ஆவது சதய விழா கோலகலமாக தொடங்கியது.

பெண்களை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை - புதுக்கோட்டையில் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாமியார், மருகளை கட்டிப்போட்டு 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய லாரிகள்.. ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆந்திர நோக்கி சென்ற 2 லாரிகள் விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காத்திருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்

தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்.. 4 சவரன் நகையை அபேஸ் செய்ததாக பெண் புலம்பல்

டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு சென்று 4 சவரன் நகையை இழந்து விட்டதாக விவாகரத்து பெற்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனியார் பேருந்து கவிழ்ந்து தீ விபத்து.. சேலம் அருகே பரபரப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

10 ஆயிரம் போலி ஆசிரியர்களா?.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சுமார் 11 ஆயிரம் போலி ஆசிரியர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் கட்சியைப் பார்த்து நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் ரகுபதி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்

கிராம சபை கூட்டம் எப்போது நடைபெறும்?.. புதிய தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.