தேர்தல் - கள ஆய்வு குழு அமைத்த அதிமுக
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.
நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.
பெற்றோர்களுக்கு தெரியாமல் கொடைக்கானல் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.
பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
“தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் ஆளுநர்தான் பொறுப்பு என முதல்வர் சொன்னார்கள். ஆனால் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடவேயில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என பதில் சொல்ல வேண்டும்” என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கம்.
ஆன்லைனில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டத்தை வகுத்து விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 07-11-2024
தனியாருக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக திமுக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.