K U M U D A M   N E W S

27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் BJP – கொண்டாட்டத்தில் தொண்டர்கள்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு

தலைநகர் டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு

"விவசாயி சித்திரவதை - எஸ்.ஐ மீது நடவடிக்கை"

விவசாயி மீது பொய் புகார் பதிவு செய்து அவரை காவல்நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததாக வழக்கு

Tamil Nadu Fishermen Fined 1 Crore Rupees: ஒரு மீனவருக்கு ஒரு கோடி அபராதமா? Rameswaram | Sri Lanka

ஒரு மீனவருக்கு 18 மாத சிறை மற்றும் படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம் இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம்

Kerala Drunken Women: ஓடும் பேருந்தில் அட்ராசிட்டி.. அலறிய பயணிகள் மதுபோதையில் அலப்பறை செய்த பெண்

தனியார் பேருந்தில் ஏறி பயணிகளை தாக்கிய போதைப்பெண்ணால் பரபரப்பு

TVK Vijay வைத்த கோரிக்கை.. தமிழக முஸ்லீம் லீக் தலைவர் Mustafa விளக்கம்

விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த ஆதவ் அர்ஜுனாவுக்கு நன்றி -முஸ்தபா

பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சரவை கூட்டம் தேதி அறிவிப்பு

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு

பிஞ்சுகளை காவு வாங்கிய தந்தை - போலீசாரையே அலறவிட்ட வாக்குமூலம்

மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரையும், குழந்தைகளையும் வெட்டியதாக கைதான அசோக்குமார் பரபரப்பு வாக்குமூலம்

ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு -அமைச்சர் அன்பில் மகேஷ்

ஜூன் மாதம் முதல் ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் களம் இறங்கிய வடமாநில கொள்ளை கும்பல்? உயரமான கட்டிடங்களிலும் ஸ்பைடர் மேன் போல இறங்கி கைவரிசை...!

சென்னையில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வடமாநில கொள்ளை கும்பல் முகமுடி அணிந்து கைவரிசை காட்டுவதால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.