K U M U D A M   N E W S

இங்கிலாந்துக்கு 357 ரன்கள் இலக்கு நிர்ணயம்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

Manju Virattu : தைப்பூசத்தை திருவிழாவை முன்னிட்டு சின்ன குன்றக்குடியில் மஞ்சுவிரட்டு..!

Manju Virattu in Chinna Kundrakudi : காரைக்குடி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 165 மாடுகளில் 13 மாடுகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மஞ்சு விரட்டு போட்டியில் 152 மாடுகள் மட்டுமே வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 

திருவண்ணாமலை: சிவாச்சாரியாரிடம் புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேட்டதால், கோயில் குருக்கள் தர்ணா..!

Tiruvannamalai Protest : அருணாசலேஸ்வரர் கோவிலின் தலைமை சிவாச்சாரியாரும் இளவரசு பட்டம் பெற்ற P.T.ரமேஷ் குருக்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை..!

சென்னை அருகே பெருங்களத்தூர்- வண்டலூர் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Alanganallur Jallikattu : ஜல்லிக்கட்டு மேடையில் காவலருக்கு நேர்ந்த சோகம்

Alanganallur Jallikattu : கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டு மேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாண்டியராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

Ganja Smuggling : ராமநாதபுரத்தில் பகீர் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

Ganja Smuggling in Ramanathapuram : ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்

Gurukkal Protest : திருவண்ணாமலையில் கோயில் குருக்கள் தர்ணா போராட்டம்

Gurukkal Protest in Tiruvannamalai : திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் குருக்கள் அனைவரும் தர்ணா போராட்டம்

கிளாம்பாக்கத்தில் வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை

AIADMK Case- மீண்டும் தர்மமே வெல்லும்: O Panner Selvam

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே.. சி.வி. சண்முகம் ஆதங்கம்

பதிவு செய்யப்பட்ட கட்சி தெரிவித்த  மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.