K U M U D A M   N E W S

த.வெ.க பேனர்கள் அகற்றம்.. காவல்துறை கொடுத்த தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.

பாலியல் வழக்கில் கைதான நிர்வாகி.. அதிமுக எடுத்த அதிரடி முடிவு

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.

விஜய் - ஆதவ் அர்ஜுனா ரகசிய சந்திப்பு! - 2026 தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்

தவெக தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு - விசாரணை அதிகாரி திடீர் விலகல்.... 

சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி விலகல்.

மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை... சுற்றுசூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுசூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வக்பு திருத்த மசோதா.. சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் சமர்பிப்பு

வக்பு திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை, சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் சமர்பிப்பு.

3 மாதங்களாக வீட்டுக்குள்ளே கிடந்த உடல்கள்... விசாரணையில் அவிழ்ந்த முடிச்சு

கடந்த செப்டம்பர் மாதம் சாமுவேல் சங்கர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக சாமுவேல் எபிநேசருக்கும், சிந்தியாவுக்கும் தகராறு.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் அதிரடி கைது

போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்கள் கைது.

ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.. காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை...!

வாகன சோதனையின் போது, காவல்துறை மிரட்டியதால், அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத, அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடங்கியது அனைத்துக்கட்சிக் கூட்டம்

பட்ஜெட் கூட்டத்தொடர் -டெல்லியில் தொடங்கியது அனைத்துக்கட்சிக் கூட்டம்.