K U M U D A M   N E W S

லுக் அவுட் நோட்டீஸ் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.5000 கோடி நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை என மோசடி செய்த கும்பல்.. தமிழக சிபிசிஐடி போலீசார் அதிரடி.. ஒருவர் கைது..!

சைபர் கொத்தடிமை பணிக்கு வெளிநாட்டிற்கு இளைஞர்களை அனுப்பி வைத்து மோசடி செய்த கும்பலை கொல்கத்தா விமான நிலையத்தில்  தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

தமிழக, கேரள அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்

புதிதாக 1.54 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை -  உணவுப்பொருள் வழங்கல் துறை

புதிதாக சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என   உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தடையை மீறி போராட்டம் – குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற காவல் துறையினர்

ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக கூறி கடையடைப்பு

சென்னையில் அதிர்ச்சி.. மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்...!

ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

5 இளைஞர்கள் ஒரே நேரத்தில் பலி..!.. தண்ணீருக்குள் தத்தளித்த 'ஒரு உயிர்'

ஏரியில் கார் கவிழ்ந்து விபத்தில், 5 பேர் பலி தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து

மக்களே உஷார்.. இன்று மீண்டும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூகம்பத்தை கிளப்பிய மேடை பேச்சு.. விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராத ஒருவர் தி.மு.க. குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்