K U M U D A M   N E W S

#BREAKING || ஹரியானா, காஷ்மீர் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Election 2024 : ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?.. ஜம்முவில் யார் ஆட்சி அமைப்பது?

Haryana & Jammu And Kashmir Assembly Election Results 2024 : அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியமைக்கப்போவது யார் என்று பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 08-10-2024 | Tamil News | Today News

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 08-10-2024 | Tamil News | Today News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 08-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 08-10-2024 | Mavatta Seithigal

#Breaking || 6 பேரிடம் NIA அதிகாரிகள் விசாரணை

ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் அமைப்பு விவகாரம் - 6 பேரை 2-வது முறையாக NIA அதிகாரிகள் கஸ்டடி எடுத்து விசாரணை. ஹமீது உசேன், மன்சூர், அப்துல் ரகுமான், முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகியோரிடம் NIA விசாரணை

என்னது! 10% தான் ஒரிஜினலா?.. கள்ளச் சந்தையில் தங்கம் விற்பனை.. ரூ.1,000 கோடி மோசடி

துபாய் மற்றும் மலேசியாவுக்கு தங்க நகைகளை ஏற்றுமதி செய்வதாக கூறி சென்னையைச் சேர்ந்த 6 நகைக்கடைக்காரர்கள் சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. 

#BREAKING | 2026 தேர்தல் -234 தொகுதிகளுக்கும்... திமுக தலைமை அதிரடி அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தல் - 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு

எச்சரிக்கை! சைபர் க்ரைம் மோசடி கும்பல் சென்னையில் முகாம்.. விமான நிலையத்தில் சிக்கிய 2 பேர்

Cyber Crime Fraud Arrest in Chennai Airport : சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட மலேசியாவை சேர்ந்த இருவரை சென்னை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

ஒன்று கூடும் அமைச்சர்கள்.. முக்கிய முடிவெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..?

புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டம். இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது

அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள்... இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.