TVK First Maanadu 2024 : விஜய் கட்சியில் 7 வில்லன்கள்! தாக்குப்பிடிக்குமா த.வெ.க | TVK Leader Vijay
TVK First Maanadu 2024 : விஜய் கட்சியில் 7 வில்லன்கள்! தாக்குப்பிடிக்குமா த.வெ.க | TVK Leader Vijay
TVK First Maanadu 2024 : விஜய் கட்சியில் 7 வில்லன்கள்! தாக்குப்பிடிக்குமா த.வெ.க | TVK Leader Vijay
TN Rain Alert : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 4) 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Poisonous Fever in Tamil Nadu : தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
PMK Ramadoss on Government : 100 நாட்களில் 100 கோடி பரிசு என வலைவீசி மக்களை இழுக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள். இன்னும் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வருவதை அரசு வேடிக்கைப் பார்க்குமோ? என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை சிப்காட் அருகே அரசுப்பேருந்தும் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான வேனும் மோதி விபத்து.
திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக்குழுவில், சிபிஐ, போலீசார், உணவுப்பாதுகாப்பு அதிகாரிகளும் இடம்பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Vijay Wearing Goat Ring Photo Viral : விஜய்யின் கோட் திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், விஜய் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் சுகாதாரத்துறை உத்தரவு.
பாடகி சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்