மீண்டும் ஷாலு ஷம்மு.. ஆனா இப்ப வேற மாதிரி! | Kumudam News 24x7 | shalu shammu | Actress
Actress Shalu Shamu Video: தன்னிடம் பணம் பறிக்க முயன்றதை வீடியோவாக வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு
Actress Shalu Shamu Video: தன்னிடம் பணம் பறிக்க முயன்றதை வீடியோவாக வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு
என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளன என நடிகை ஸ்ரீ ரெட்டி போட்டுள்ள டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. பிரபல நடிகரை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்தில் ஸ்ரீ ரெட்டி ட்வீட் போட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
VCK demands DMK: 2026 சட்டமன்றத் தேர்தலில் 10 சீட்கள் கேட்டு திமுக தலைமையிடம் விசிக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vishal's birthday by his Fans: 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஷால் நலமுடன் வாழவேண்டும் என்று வேண்டி அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டனர்.
நடிகர் விமல் படத் தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Puberty Function: மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ஊரே மெச்சும் அளவிற்கு சீர்வரிசை கொண்டுவந்து அசத்திய தாய்மாமன்.
''இனிமேல் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தேவையில்லாத விஷயங்கள் குறித்து பேச வேண்டாம். ஒருதலைபட்சமான படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்'' என்று ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.
Pandur Airport: மக்களை கேட்காமல் வேக வேகமாக பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க கையகப்படுத்தும் அரசை எதிர்த்து உரிமையை கோரி போராடும் மக்களை கூண்டில் அடைக்கும் போலீஸ்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
Velankanni Matha Church Flag Hoisting: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.