தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 5 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில், கடந்த 1- ஆம் தேதி தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் முதல் ஏற்ற இறக்கமாக இருந்துவரும் நிலையில் நேற்றைய தினம் குறைவது போல் குறைந்து இன்றைய தினம் இருமடங்காக அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை "ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு" விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு "ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு" விற்பனை செய்யப்பட்டது.நேற்றைய முன்தினத்தை விட கிராமுக்கு ரூ.55 ரூபாய் குறைந்த நிலையில் இன்று இருமடங்காக உயர்ந்துள்ளது.
இதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை "கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும்" விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்து காணப்படுகிறது. ஆனால், சென்னையில் வெள்ளி விலை 7 நாட்களுக்கு பிறகு "ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ. 5,000 உயர்ந்து ரூ.2,40,000-க்கும்" விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் உயர்வு பெண்களுக்கு மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7