TN District News Today: மாவட்ட செய்திகள் | 07 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

கோயம்புத்தூரில் பூத் கமிட்டி கூட்டம்… அதே கையோடு 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு… ஜனநாயகன் ஷூட்டிங் என அடுத்தடுத்து படு பிசியாக இருந்த விஜய், தற்போது சுற்றுப் பயணத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் அதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்
அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் - சிசிடிவி
அமித்ஷா வருகை - ட்ரோன்களுக்கு தடை
மனைவியை கொன்று தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ள கணவரின் செயல் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பயணியிடம் செல்போன் பறித்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், செல்போன் மீட்கப்பட்டு, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாலின சோதனை - 2 பேர் கைது
பண மோசடி - 3 பேருக்கு தர்ம அடி
தேர்தல் பரப்புரை - முதலமைச்சர் வாழ்த்து