K U M U D A M   N E W S
Advertisement

Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு அதிர்ச்சியளிக்கிறது- கமல்ஹாசன்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு.. பிரபலங்கள் நேரில் அஞ்சலி

நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

GT vs PBKS: அதிரடி காட்டிய கேப்டன் Shreyas.. 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. சாய்சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோர் குஜராத் வெற்றிக்காக போராடிய நிலையில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிரடி காட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18 வது சீசனை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

மனோஜ் மறைவு வருத்தமளிக்கிறது – அண்ணாமலை இரங்கல்

துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்

Manoj Bharathiraja: இளம் வயதில் நடிகர் மனோஜ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

Manoj Bharathiraja: பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..அதிர்ச்சியில் திரையுலகம்

மார்கழித் திங்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் மனோஜ்.

ஆன்லைன் விளையாட்டில் 2 லட்சம் இழப்பு – இளைஞர் எடுத்த விபரீத முடிவு

 35 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீமை கருவேல மரங்கள்... நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை- ஐகோர்ட் வேதனை

அரசு தகுந்த பதிலை அளிக்க தவறினால் நீதிமன்றமே பொது ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டி வரும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கவனத்திற்கு...அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 311 கோடி மதிப்பில் 69,500 புதிய எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

டெல்லி செல்லும் இபிஎஸ் இதை செய்யுங்கள்...உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

இரு மொழி கொள்கை குறித்து தயவுசெய்து இபிஎஸ் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.