K U M U D A M   N E W S

நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? – சரமாரியாக கேள்வி கேட்ட ஜி.கே.மணி

நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? என்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மைக்கை வைத்து ஒரே போடு ! செய்தியாளர்களை தாக்கிய மோகன் பாபு

தெலுங்கு நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மோகன் பாபு செய்தியாளரை தாக்கியதால் பரபரப்பு

மூளை பகுப்பாய்வில் புதிய சாதனை

உலகிலேயே முதன்முறையாக, ஐஐடி சென்னை மனிதக் கரு மூளையின் மிக விரிவான 3D உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஊழியர் மர்மான முறையில் மரணம்... போலீசார் விசாரணை..!

சென்னை ஓட்டல் அறையில் தனியார் தொலைக்காட்சி அதிகாரி மர்மான முறையில் உயிரிழந்து இருந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பிரேமானந்தா அறக்கட்டளை சொத்துக்கள் பறிமுதல் விவகாரம்.. நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Aadhav Arjuna Suspended: ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் வீடியோ வெளியிட்ட ஆதவ் அர்ஜூனா

100 நாள் பேரவை கூட்டம் வாக்குறுதி என்னவானது? - EPS கேள்வி

ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பிய நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை உலுக்கிய திருப்பூர் கொலை சம்பவம் – முன்பகை காரணமா?

திருப்பூர் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு